நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 01, 2013

உவரி

அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி ிருக்கோயில்,  
உவி. 

thanjavur14
திருக்கோயில் நுழைவு வாயில்
ிருச்செந்ூரில் இருந்ு, ன்னியாகுமியை நோக்கி - ெற்காக ற்கஓராகே செல்லும் சாலில் ுமார் 45 கி.மீ. ொலைவில் உள்ள உவரி எனும் அழியற்கை கிராமம்.

உவிக்கு அருகில் உள்ள ிராமம்ூட்டப்பை.  ங்கு வித்ு வந்க்கள் ிகாலைப் பொழில் வர்ப்ுக்கிடிருந்ு பாலைக் கறந்ு - விற்பற்காக எடத்ச் செல்வர். 

அப்பிச் ெல்லும் ப இந்ியில் - ஒரு கம்பம். அியில் ஒரெண் கால் இடி விழுந்ார். பால் கங்கும் மண்ில் சாய்ந்

ி.... விடியற்காலையில் காகார்த்ு நடக்கு நமு குற்றம் என அவர் ம் சாந்ி அந்ார்

ாள் - இடம்... கம் ... மீண்டும் கால் இடறல்....

என்னெய்வு!....

இரண்டாம் நாள் - ே இடம்.. ிக கவனம்... மீண்டும் ால்  இடறல்....  

வ்வு தான் - உடன் புகாப்பாகந்ர்கள் கையோடு கொண்டு வந்ிருந்ண்வெட்டியால் அந்டத் அகழ்ந்திட -  கடம்ப மரத்தின் வேரிலிருந்து குருதி பீறிட்டது.. வெட்டியவர்கள் மயங்கி விழுந்தனர்...

அப்போது அசரீரியாக,  "தாம் இவ்விடத்தில் குடி கொண்டிருப்பதாக ''  அருளி  - இறைவன் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டார்.

 மக்கள் தம் பிழை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டு பனை ஓலையினால் சிறு குடில் அமைத்து வழிபட்டனர்.
thanjavur14.blogspot.com
அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி
குருதிப் பெருக்கு நிற்பதற்காக சந்தனம் அரைத்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து சந்தனமே ப்ரசாதம்.

இப்படி கடற்கரையில் - ஈசன் சுயம்பு லிங்கமாகத் தோன்றி மக்களின் உடற் பிணியுடன் பிறவிப் பிணியையும் நீக்கி அருள் புரியும் திருத்தலம் தான் உவரி.
thanjavur14
சுயம்புலிங்கஸ்வாமி திருக்கோயில்.
முதலில்   அமைக்கப்பட்டது   பனை ஓலைக் குடில்.  நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது.ூலஸ்ானத்ில் ஐந்ை நாகம் குடை பிடிக்கன் கீழ் சிறியுயம்பு லிங்காக ஸ்வாமி எழுந்ி  உள்ளார். "மூர்த்ி சிறிு எனினும் கீர்த்ி பெரிு" என்பை உணர்த்ும் முகாகங்கு சிவெருமான் காட்சி அளிக்கின்றார்.

ிருக்கோவிலின் கன்னி மூலையில் விநாயர் ிருக்கோயில் ியாக உள்ளு. ுள்மிகத்ராளி முன்னோடியார் ஸ்வாமியுடனும்  பரிவார தேவதைகளுடனும், ிரம்மக்ி அம்மன் எனும் ிருப்பெயில் ிகழ்கின்றாள். முன் மண்டத்ில் ேறு ஒரு பிரம்மக்ியும் சிவன் அணைந்ெருமாளும் அருள்கின்றர்.  

ிரம்மக்ி அம்மன் சன்னிக்கஅருகில் அருள்மிகேச்சியம்மும், அருள்ு மாடாமியும், அருள் இசக்கி அம்மும் ிளங்குகின்றர். 

உவரி
ற்றில் பெரியிரை வாகத்ுடன் அருள்மிகன்னியி ாஸ் - பூர்ா, பஷ்கா சாக கோயில் ொண்டு அருள்கின்றார்.

ங்கசுவாமியை வழிபட ெரநோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. மனமுருக வழிபட்டால் வயிற்று வலி குணமாகிறது. மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பிப்பில் இருந்ு மீள்கின்றர். பில்லி, சூன்யிப்புகள், பேய் பிசாசு பிடித்த பிரச்னைகள் இங்கு வழிபட்டால் தீருகின்றன.
  

மார்கழி மாதம் ுழம் சுயம்புலிங்க ஸ்வாமியின் ன்னியில் சூரிய ஒளிபடும் மாதம் முழதும் சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது இங்கு மட்டும்தான்

ோயிலின் அருகில் கற்கை மணலில் நல்ல தண்ணீர் ஊற்றுகள் மூன்உள்ளன. இவற்றில் ஒரஊற்றசுவாமியின் அபிஷேகத்ிற்கு மட்டுமே பன்பத்ப்புகின்று. 
thanjavur14.blogspot.com
அருள்மிகு சந்திரசேகரர் - மனோன்மணிஅம்பிகை
மகர மீனுக்கு சுவாமி காட்சி தரும் வைகாசி விசாகம் விநாயகர் சதுர்த்தி,  கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம்,ாசிவத்ிரி, பங்குனி உத்திரம்  ஆகியவை ிறப்பான விழாக்களாகும்.  

ஒவ்வொரு தமிழ் மாதத்ின் கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இங்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். தவிர, ஆடி அமாவாசை, ாளட்ச அமாவாசை, தை அமாாச ஆகிய ினங்கில் பக்ர்கள் கடலில் நீரி இறைவை  விபுகின்றர்.

ந்ோறும் பௌர்ணமி, கார்த்திகைபிரதோம், ஆகியனிறப்பாக அனுசிக்ப்புகின்ற. தீபாவளி, பொங்கல் நாட்களில் வி பூஜைகளும் அபிக ஆராதனைகளும் நைபின்ற.

கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கையில் போட்டு வழிபடுதல் இங்கு விசமான வழிபாடாக உள்ளது

எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடல் நீராடி சுயம்புலிங்க ஸ்வாமிய வழிபட்டால் தீருகிறது. கல்யாண வரம் வேண்டியும் , குழந்தை பாக்கியம் வேண்டியும் ஈசனை வணங்க - ோரிய வரங்கள் கிடைத்து வருவது, பக்தர்கள் காலம் காலமாக பார்த்து வரும் உண்மை.

இயற்கை எழில் கொஞ்சும் உவி  கடற்கரை - ீபாலாக சுற்றுலாப் பயணிகைக் கவர்ந்துள்ளு 

உவி அருள்மிகு சுயம்புலிங்கஸ்வாமி ிருக்கோயிைச் ுற்றிலும் பனையும் தென்னையும் பமரங்கும் சூழ்ந்ுள்ள.  

''மூர்த்ி, ம், ீர்த்ம்'' என ிறந்ு விளங்கும் இந்த கடற்கரைக் கோயிலுக்கு - மனஅமைதி இழந்து தவிப்போர் ஒருமுறை வந்தால் மிகுந்த ம அமி கிடைப்பை உணர்வார்கள். 

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..